துபாயில் இடியுடன் கூடிய பலத்த மழை – வீடியோ!

Share this News:

துபாய் (11 ஜன 2020): துபாய் அல் அய்ன் பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.

வெள்ளிக்கிழமை வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. இந்த நிலையில், இரவு இடி சத்தத்துடன் மழை பெய்துள்ளது.

சமூக வலைதளங்களில் இதன் வீடியோக்கள் வெளியாகியுள்ளது.


Share this News:

Leave a Reply