முதன் முதலில் ஜெய் ஹிந்த் என முழங்கியவர் யார் தெரியுமா?

Share this News:

புதுடெல்லி (30 டிச 2019): குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் இந்தியாவில் முஸ்லிம்கள் தனிமைப் படுத்தப்படும் நிலையில், சுதந்திர இந்தியாவின் தவிர்க்க முடியாத முஸ்லிம்களில் சிலரைப் பற்றி தெரிந்து கொள்வோம்:

“ஜெய் ஹிந்த்”  எனும் உணர்ச்சிப்பிழம்பான முழக்கத்தை முதன் முதலாக உருவாக்கி அளித்தவர் ஆபித் ஹசன் சப்ரானி (https://en.wikipedia.org/wiki/Abid_Hasan)

“இன்குலாப் ஜிந்தாபாத்” முழக்கத்தை உருவாக்கி அளித்தவர் ஹஸ்ரத் மொஹானி (https://en.wikipedia.org/wiki/Hasrat_Mohani)

“மா தேரே வதன் பாரத் கி ஜெய்” முழக்கத்தை உருவாக்கி அளித்தவர் அஸீமுல்லா கான் யூசுஃப் ஜை (https://en.wikipedia.org/wiki/Azimullah_Khan)

(QUIT INDIA) “க்விட் இந்தியா” முழக்கத்தை உருவாக்கி அளித்தவர் யூசுப் மெஹர் அலி (https://en.wikipedia.org/wiki/Yusuf_Meherally)

“சாரே ஜஹான்சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா” எனும் தேசபக்திப் பாடலை உருவாக்கி அளித்தவர் முஹம்மது இக்பால் (https://en.wikipedia.org/wiki/Muhammad_Iqbal)

இந்திய தேச விடுதலைக்காக பாடுபட்டது மட்டுமின்றி, இன்றைக்கும் உயிர்ப்போடு இருக்கும் இந்த முழக்கங்களை அளித்தவர்களைப் போற்றுவோம்!


Share this News:

Leave a Reply