அமெரிக்க துருப்புகள் மீது ஈரான் தாக்குதல்!

156

ஈரான் (08 ஜன 2020): இராக்கில் உள்ள அமெரிக்க துருப்புகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானின் தாக்குதலை பென்டகன் உறுதி செய்துள்ளது. இராக்கின் அமெரிக்க துருப்புகள் மீது, ஏராளமான ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப் பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  உக்ரைன் பயணிகள் விமானம் மீதான தாக்குதல் குறித்து ஈரான் மற்றும் ஒரு தகவல்!

இதுதவிர வேறு எந்த சேத விவரங்களையும் பென்டகன் தெரிவிக்கவில்லை.