ஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) – உங்கள் போனில் உடனே நீக்குங்கள்!

புதுடெல்லி (13 நவ 2019): ஆப்கள் எனப்படும் செயலிகளில் சில ஆபத்தான செயலிகள். உங்கள் போனில் இருந்தால் உடனே நீக்கம் செய்துவிடவும்.

இது பலருக்கும் தெரிந்தாலும், சில மற்றும் பல தவிர்க்க முடியாத காரணங்களால் எண்ணற்ற ஆப்களை நமது செல்போனில் ஏற்றி வைத்துக் கொண்டு கையில் சுமந்து கொண்டிருக்கிறோம்.

30க்கும் மேற்பட்ட ஆப்புகள் தற்போது மொபைல் போனுக்கு மட்டுமல்ல நமக்கும் சேர்த்தே ஆபத்தை விளைவிக்கின்றன.

1. ட்ரூ லவ் கால்குலேட்டர்
2. டிரிப்பி எஃபெக்ட்
3. டாட்டூ மேக்கர்
4. டாட்டூ எடிட்டர்
5. ஸ்மோக் எஃபெக்ட்
6. ஷுட் இட்
7. மேஜிக் விடியோ எடிட்டிங்
8. மேஜிக் சூப்பர் பவர்
9. மேஜிக் பென்சில் ஸ்கெட்ச் எஃபெக்ட்
10. மேகஸின் போட்டோ எடிட்டர்
11. மேகஸின் கவர் மேக்கர்
12. புல்லட் மாஸ்டர்
13. பபுள் எஃபெக்ட்
14. ப்ளர் இமேஜ் போட்டோ
15. பியூட்டிபுல் ஹவுஸ் பாயிண்ட்
16. பால்ஸ் அவுட் பசில்
17. பால்ஸ் எஸ்கேப்
18. கேட் ரியல் ஹேர்கட்
19. கிலௌன் மாஸ்க்
20. கலர் ஸ்பலாஷ் போட்டோ எஃபெக்ட்
21. கட் பர்ஃபெக்ட்லி
22. டைனமிக் பேக்ரவுண்ட்
23. ஃப்லோ பாயிண்ட்ஸ்
24. ஃபன்னி ஃபேக்
25. கேலக்ஸி ஓவர்லே பிலென்டர்
26. கோஸ்ட் பிராங்க்
27. லவ் பேர்
28. லவ் டெஸ்ட்
29. மேகஸின் கவர் ஸ்டுடியோ
30. போட்டோ பிளென்டர்

உள்ளிட்ட ஆப்கள் உங்கள் செல்போனில் இருந்தால் அவற்றை உடனடியாக டெலீட் செய்து விடுங்கள்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *