(தமிழக) அரசின் கையாலாகாத்தனம் – நீதிமன்றம் செருப்படி!

ஒலிம்பிக் போட்டில் ஒரு தங்கம் வென்று வந்ததை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடி கொண்டிருக்கும் வேளையில், தேசிய அளவில் பல தங்கப் பதக்கங்களை வென்ற சிறுமி ஒருவரைக் காது கேளாருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற அனுப்பாத அரசுகளுக்கு நீதிமன்றம் செருப்படி கொடுத்து உத்தரவிட்டுள்ளது, அரசுகளின் கையாலாகாத்தனத்தை வெட்ட வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், கடையாலுமூடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிறுமி சமீஹா பர்வீன். இவர் தம் 6 ஆம் வயதில், தவறானதொரு அறுவை சிகிட்சையால் காது கேட்கும் திறனை இழந்ததோடு…

மேலும்...

தோனி ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்த தற்கொலை!

மும்பை (14 ஜூன் 2020): சினிமாவில் தோனியாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்(34), மும்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பீஹார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த சுஷாந்த், பொறியல் படித்தவர். ஆரம்பத்தில் டான்சராக தனது சினிமா பயணத்தை துவக்கி, பின் டிவி தொடர்களில் நடித்தார். கை போ சே என்ற படத்தில் மூன்ற நாயகர்களில் ஒருவராக நடித்தவர் அமீர்கானின் பி.கே படத்திலும் நடித்தார். பின் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று…

மேலும்...

முடிவுக்கு வந்ததா தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை? – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மும்பை (16 ஜன 2020): பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் தோனியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த வருட பிசிசிஐ ஒப்பந்தத்தில் ஏ கிரேடில் இடம்பெற்ற தோனிக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 5 கோடி வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் கிரேட் ஏ+, கிரேட் ஏ, கிரேட் பி, கிரேட் சி, என எந்தப் பிரிவிலும் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து பிசிசிஐயின் இந்த நடவடிக்கைக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். 2019 உலகக்…

மேலும்...

ஆஸ்திரேலியாவிடம் பணிந்தது இந்தியா!

மும்பை (14 ஜன 2020): ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் பிசிசிஐ படுதோல்வி அடைந்துள்ளது ஆஸ்திரேலியா – இந்தியாவின் பிசிசிஐ அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் மும்பையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கை தோ்வு செய்தது. துணை கேப்டன் ரோஹித் சா்மா-ஷிகா் தவன் இருவரும் தொடக்க வரிசை வீரா்களாக களமிறங்கிய நிலையில், 2 பவுண்டரியுடன் 10 ரன்களை எடுத்திருந்த ரோஹித், ஸ்டாா்க் பந்துவீச்சில் வாா்னரிடம் கேட்ச்…

மேலும்...