மத கலவரத்தை தூண்டும் ருத்ரதாண்டவம் திரைப்படம் – போலீசில் புகார் அளிக்க முடிவு!

சென்னை (01 அக் 2021):: மத துவேஷத்தை தூண்டும் ருத்ரதாண்டவம் திரைப்படம் குறித்து புகார் அளிக்கப்போவதாகவும், முடிந்தால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் தமிழ்நாடு கிறிஸ்துவ சபைகளின் கூட்டமைப்பின் தலைவர் லியோன் சுவாமி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாசாலையில் தமிழ்நாடு கிறிஸ்துவ சபைகளின் கூட்டமைப்பின் தலைவர் லியோன் சுவாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர, ருத்ரதாண்டவம் படமானது கிறிஸ்துவ மக்களை இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவ மக்களுக்கு ஜபம் என்பது புனிதமானது. ஆனால் இயக்குனர்கள் மத கலவரத்தையும்…

மேலும்...