பிரபல நடிகர் தற்கொலையின் பின்னணி – பிரபல நடிகை குறித்து திடுக்கிடும் தகவல்!

மும்பை (29 ஜூலை 2020): பிரபல பாலிவுட் நடிகர் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில் அவரது காதலியும் காரணம் என்பதாக போலீசார் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர். கடந்த ஜூன் 14ஆம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனை தொடர்ந்து அவருடைய தற்கொலைக்கு காரணம் பாலிவுட்டில் நடைபெறும் உள் அரசியல் மற்றும் வாரிசு அரசியல்தான் காரணம் என்று தெரிவித்து வருகின்றனர். போலீசாரும் பல பிரபலங்களிடம் விசாரணை…

மேலும்...