பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை பின்னணி: சிக்குகிறாரா, பிரபல தமிழ் நடிகை!

மும்பை (12 செப் 2020): இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலையின் பின்னணியில் கைதாகி உள்ள நடிகை ரியா சக்ரபோர்த்தி அளித்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 14ஆம் தேதி பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்தார். முதலில் இதை தற்கொலை வழக்காக எடுத்து மும்பை போலீஸார் பதிவு செய்தனர். பின்னர் விசாரணையில், அவரை யாரேனும் தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் அல்லது கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, இந்த வழக்கு சிபிஐக்கு…

மேலும்...

பிரபல நடிகர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் – விஷம் வைத்து கொன்றதாக நடிகை மீது வழக்கு!

மும்பை (27 ஆக 2020): நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை விஷம் வைத்து கொலை செய்ததாக அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்ரவர்த்திக்கு எதிராக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பண மோசடி விசாரணைக்காக கைப்பற்றப்பட்ட ரியா சக்ரபோர்த்தியின் மொபைலில் காணப்பட்ட வாட்ஸ்அப் தகவல்களின் பதினைந்து பக்கங்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகின்றன. போதைப்பொருள் தடுப்பு அமைப்பைச் சேர்ந்த ஒரு குழு மும்பைக்கு சென்று நடத்திய விசாரணையின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரியா…

மேலும்...