மாணவிகளிடம் ஆபாச வீடியோவை காட்டி சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசியருக்கு பெற்றோர் கொடுத்த தண்டனை!

சாய்பாசா (30 செப் 2022): வகுப்பறையில் மாணவர்களை தொட்டு ஆபாச வீடியோக்களை காட்டிய ஆசிரியரை அப்பகுதியினர் சமாளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், ஆசிரியரின் முகத்தில் கருப்பு மை ஊற்றி, கழுத்தில் செருப்பு மாலையை கட்டினர். ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள நோமுண்டி பிளாக்கில் உள்ள பள்ளியில் பயிலும் 6 மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் ஆபாச வீடியோவைக் காட்டி தவறாக நடந்து கொண்டுள்ளார். மாணவிகள் பெற்றோரிடம் இதுகுறித்து கூறவே. இதுகுறித்து அந்த கிராம மக்கள்…

மேலும்...

கொரோனா பரவலை தடுக்க காஷ்மீர் மாணவிகள் செய்த மெச்சத்தக்க செயல்!

ஜம்மு (26 ஏப் 2020): கொரோனா பரவலை தடுக்கும் விதமாக காஷ்மீர் மாணவிகள் சொந்தமாக தைத்த முக கவசத்தை பலருக்கும் இலவசாமக விநியோகித்தனர். உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. ஒவ்வொரு நாடும், அங்கு வாழும் மக்களும் ஏதாவது ஒரு வகையில் இதனை எதிர்த்து போராடி வருகின்றனர். பல உயிரிழப்புகளை சந்தித்துவிட்ட இந்த கொரோனா காலத்தில் இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதமும் வந்துவிட்டது. இந்தியாவிலும் கொரோனா பல பகுதிகளில் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் ஜம்மு…

மேலும்...

மாதவிடாய் காலம் – மாணவிகளை தீண்டாமை கொடுமையில் தள்ளிய கல்லூரி!

அஹமதாபாத் (15 பிப் 2020): குஜராத் மாநிலத்தில் மாணவிகளை ஆடைகளை களைந்து கல்லூரி நிர்வாகம் சோதனை செய்த விவகாரம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. குஜராத் மாநிலம் பூஜ் நகரில் ஸ்ரீ சஜ்ஹானந்த் மகளிர் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் மாணவிகள் மாதவிடாய் சமயத்தில் விடுதி சமையலறை மற்றும் கல்லூரிக்குள் நுழைய தடை விதிக்கப் பட்டுள்ளது. மேலும் மற்ற மாணவிகளுடனும், பேசவோ பழகவோ கூடாது என்றும் தடை விதித்துள்ளது கல்லூரி நிர்வாகம். இந்த நிலையில் கல்லூரி விடுதி…

மேலும்...

டெல்லி போலீஸ் இன்றும் அட்டூழியம் – ஜாமியா மாணவிகள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்!

புதுடெல்லி (10 பிப் 2020): டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது ஜாமியா மாணவிகள் மீது போலீசார் இன்றும் கொடூர தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். ஜாமிய மில்லியா மாணவர்கள் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி மேற்கொண்டனர். அப்போது போலீசார் மேற்கொண்ட கொடூர தாக்குதலில் மாணவிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். குறிப்பாக 10 மாணவிகள் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதுகுறித்து ஒரு மாணவி தெரிவிக்கையில், போலீசார் பெண்களின் மறைவிடங்களை குறி வைத்து தாக்கியதாக தெரிவித்துள்ளார். இதில் 10…

மேலும்...

சிஏஏ ஆதரவு பேரணியில் ஈடுபட்டவர்கள் குடிபோதையில் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்!

புதுடெல்லி (10 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேரணியில் ஈடுபட்டவர்கள் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு, அசிங்கமாக நடந்து கொண்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி கார்கி கல்லூரியில் 3 நாட்கள் கல்லூரி விழா நடைபெற்று வந்தது.  விழாவின் இறுதி நாளான சனிக்கிழமை அங்கு கல்லூரி மாணவிகள் நிகழ்ச்சிக்காக குழுமி இருந்தனர். இந்நிலையில் அவ்வழியே வந்த சிஏஏ ஆதரவு பேரணியில் ஈடுபட்ட கும்பல் கல்லூரிக்குள் நுழைந்து மாணவிகளிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து பெயர்…

மேலும்...