பிரபல தொலைக்காட்சி நடிகை தூக்கில் தொங்கிய நிலையில் மரணம்!

மும்பை (25 டிச 2022): நடிகை துனிஷா ஷர்மா மும்பையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 20 வயதான நடிகை ஒரு தொலைக்காட்சி சீரியலின் செட்டில் தூக்கிட்டபடி இருந்தார். உடன் அவர் அருகில் உள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் காப்பாற்ற முடியவில்லை. சீரியல் செட்டின் மேக்கப் அறையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதல் கட்ட விசாரனையில் தற்கொலை என போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரது சக…

மேலும்...