பெரியாரின் பேரனோ எனத் தோன்றுகிறது – சூர்யாவை தூக்கி வைத்து கொண்டாடும் மக்கள்!

சென்னை (14 செப் 2020): நீட் தேர்வுக்கு எதிரான நடிகர் சூர்யாவின் அறிக்கை ‘அவரை பெரியாரின் பேரனோ என எண்ணத் தோன்றுகிறது’ என்று சமூக வலைதளங்களில் கொண்டாடுகின்றனர். நீட் தேர்வு தற்கொலைகள் தமிழகத்தில் அதிகரித்தபடி உள்ள நிலையில் நடிகர் சூர்யா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார்…அதில் “சாதாரண குடும்பத்துப் பிள்ளைகளின்‌ மருத்துவர்‌ கனவில்‌ தீ வைக்கற நீட் தேர்வு.. அனைவருக்கும்‌ சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசாங்கம்‌, ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையை சட்டமாகக் கொண்டு…

மேலும்...

நீட் தேர்வு விவகாரம் – நீதிமன்றம் மீது நடிகர் சூர்யா பாய்ச்சல்!

சென்னை (13 செப் 2020): கொரோனா அச்சத்தால் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரணைகளை நடத்தும் நீதிமன்றம், மாணவர்களை நேரடியாக சென்று நீட் தேர்வு எழுத வலியுறுத்துகிறது என்று நடிகர் சூர்யா விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதல பதிவில் கூறியிருப்பதாவது: ‘‘நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்குப் பதிலாக அறுதுல் சொல்வதை போல அவலம் எதுவுமில்லை. கொரோனா தொற்று…

மேலும்...

பெண்களை போற்றும் பொன்மகள் வந்தாள் திரைப்படத்திற்கு மாதர் சங்கம் திடீர் எதிர்ப்பு!

சென்னை (31 மே 2020): ஜோதிகா நடிப்பில் வெளியாகியுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஒருபுறம் பலராலும் பாராட்டப்படும் நிலையில் மாதர் சங்கம் திடீரென எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பொன்மகள் வந்தாள் படத்தினை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.. ஜோதிகா தனது கெரியரில் முதல் முறையாக வழக்கறிஞராக நடித்து உள்ளார். நேரடியாக OTT ரிலீஸ் செய்வதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் அதை பொருட்படுத்தாமல் சூர்யா பொன்மகள் வந்தாள் படத்தினை OTT யில் ரிலீஸ் செய்துள்ளார். ஜோதிகா…

மேலும்...

பொன்மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்!

கொரோனா பரவல் காரணமாக தொடர் லாக்டவுனால் திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் முதன் முறையாக OTTயில் வெளிவந்துள்ள படம் பொன்மகள் வந்தாள். சூர்யா தயாரிப்பில் ஜோதிகாவின் நடிப்பில் மிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் அதனை பூர்த்தி செய்ததா? என்பதை பார்ப்போம் ஊட்டியில் தொடர்ச்சியாக 5 குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். அதோடு 2 இளைஞர்களும் கொலை செய்யப்படுகின்றனர். இவை அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதையெல்லாம் செய்தது ஜோதி என்ற சைக்கோ பெண் தான் என கூறி…

மேலும்...

பொன்மகள் வந்தாள் – பாடல் வீடியோ!

நடிகர் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் வெளியாகவுள்ள பொன்மகள் வந்தாள் படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. பாடல் இசை கோவிந்த் வசந்தா, வரிகள் விவேக், பாடியவர் பிருந்தா சிவகுமார்

மேலும்...

மண்ணின் மணம் வீசும் சூரரை போற்று பாடல் -வீடியோ!

சூர்யா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள சூரரைப் போற்று பாடல் வெளியிடப் பட்டுள்ளது. ஜி.வி பிரகாஷ்குமர் இசையில் வெளியாகியுள்ள பாடல் வீடியோ

மேலும்...

கலங்கடித்த ஏழை மாணவி – கண் கலங்கிய நடிகர் சூர்யா (வீடியோ)

நடிகர் சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷன் மூலம் பயின்ற மாணவி அவரது வாழ்க்கை குறித்தும் பேசியபோது கண்கலங்கினார் நடிகர் சூர்யா. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நெய்வாசல் என்ற கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் காயத்ரி. ஏழை தொழிலாளியான அவரது அப்பா, தன் மகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காக அகரம் ஃபவுண்டேஷனை நாடினார். இதற்கிடையே புற்று நோய் பாதிப்பால் காயத்ரியின் அப்பா இறந்துவிட, நிலைகுலைந்து போனது காயத்ரியின் குடும்பம். எனினும் அகரம் ஃபவுண்டேஷனின் உதவியுடன்…

மேலும்...