18 வயதிற்குட்பட்டவர்களுக்கு கூகிள் புதிய கொள்கை!

புதுடெல்லி (11 ஆக 2021): 18 வயதிற்குட்பட இளம் பயனர்களுக்கு இணையத்தை பாதுகாப்பான இடமாக மாற்ற கூகுள் தனது கொள்கைகளை விரிவுபடுத்தி வருகிறது. தேடல் நிறுவனமான கூகிள்18 வயதிற்குட்பட்ட பயனர்களை கூகிள் தேடல் முடிவுகளிலிருந்து தங்கள் படங்களை அகற்றக் கோரும். விண்ணப்பத்தை தாக்கல் செய்யலாம். அவ்வாறு தாக்கல் செய்ய முடியாவிட்டால், அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அவர்கள் சார்பாக கூகிளை கோரலாம்.இது விரைவில் அறிமுகபப்டுத்தப்படும் என்று கூகிள் கூறியுள்ளது. 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளை கூகுளில் கணக்கை உருவாக்க…

மேலும்...