அபாயகர அளவை தாண்டிய காற்று மாசு!

புதுடெல்லி (06 நவ 2021): தீபாவளி பண்டிகையின் பொழுது அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் டெல்லி நகரில் காற்று மாசுபாடு அபாயகர அளவை தாண்டியுள்ளது. உலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள பெரு நகரங்களில் டெல்லி முதல் 3 இடங்களில் இருக்கிறது. பொதுவாகவே காற்று மாசு அதிகமாக காணப்படும் டெல்லியில் நேற்று அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதன் காரணமாக நேற்று மதியமே நகரின் பல இடங்களில் காற்று மாசின் அளவு மிகவும் மோசமான நிலையை எட்டியது. இந்நிலையில் இன்று…

மேலும்...