10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் புத்தக விநியோகம்!

சென்னை (11 ஜூலை 2020): அரசுப் பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது, மேலும் சமூக விலகலை பின்பற்றி புத்தகம் வழங்கவும் பள்ளி கல்வித்துறை அந்த அறிவிபில் கூறியுள்ளது.. 12ம் வகுப்பு மாணவர்கள் அரசு வழங்கிய இலவச மடிக்கணினியை எடுத்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் கல்விக்கான பிரத்யேக மென்பொருளை மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து தர ஏற்பாடு செய்யப்படும் மென்பொருள் பதிவேற்றத்திற்கு…

மேலும்...

கல்விக்காக உதவி – SYPA அறிவிப்பு

கலை அறிவியலில் உயர் கல்வி படிக்க உதவி செய்யும் திட்டத்தினை திறமையுள்ள தொழில்முறை இளையோர் ( Skilled Youth Professional) அமைப்பு தெரிவித்துள்ளது. பெற்றோர் இல்லாதவர்கள் / கிராமப்புறத்தை சேர்ந்த தந்தையை இழந்தவர்கள் /மாற்றுத்திறனாளிகள் / சிறைவாசிகளின் பிள்ளைகள் /உலமாக்களின் பிள்ளைகள் / கொரானா ஊரடங்கால் முமு வாழ்வாதாரம் இழந்தவர்கள் ஆகியோர் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் இந்த உதவிக்கு தகுதி பெற +2 வில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் BA / BSC /…

மேலும்...

1 முதல் 12 வகுப்பு வரை ஆன்லைன் கல்விக்கு புதிய சேனல் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

புதுடெல்லி (17 மே 2020): ஆன்லைன் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இ-வித்யா என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 1 முதல் 12 வரை ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு டிவி சேனல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தெரிவித்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து ரூ.20 லட்சம் கோடி திட்டத்திற்கான இறுதி கட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.. அப்போது பேசிய அவர்,…

மேலும்...