சினிமாவில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானேன் – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு!

சென்னை (27 மே 2020): திரையுலகில் மற்ற நடிகைகள் போல பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தனியார் யூடூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில பல பரபரப்பு தகவல்களை அவர் வெளியிட்டார். மேலும் அவர் தெரிவித்ததாவது: சினிமாவில் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்ததாக குறிப்பிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், அதை தைரியமாக எதிர் கொண்டதாகத் தெரிவித்தார். சினிமாவில் முதலில் தமக்கு காமெடி நடிகர்களின் ஜோடியாக வர தான் வாய்ப்பு கிடைத்தது என்றும், ஆனால் அதனை தாம்…

மேலும்...