பட்டையைக் கிளப்பும் அஜீத்தின் துணிவு சில்லா சில்லா பாடல் – வீடியோ!

அஜீத் நடிக்கும் துணிவு படத்தின் முதல் பாடல், “சில்லா சில்லா” இன்று வெளியாகியுள்ளது. வினோத் இயக்கத்தில் பொங்கல் அன்று வெளியாகவுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரன் இசையமைத்துள்ளார். சில்லா சில்லா பாடலை அனிருத் பாடியுள்ளார். வெளியாகி சில மணிகளிலேயே ஒரு கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.

மேலும்...

சுசி லீக்ஸ் ஆபாச வீடியோக்களின் பின்னணி என்ன? – அதிர வைக்கும் தகவல்: மனம் திறந்த சுசித்ரா!

சென்னை (07 மே 2020): சுசி லீக்ஸ் ஆபாச வீடியோக்கள் வெளியானது குறித்து முதல்முறையாக பாடகி சுசித்ரா மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, நான் 100 சதவீதம் மாறிவிட்டேன். கடந்த 12 ஆண்டுகளில் என் வாழ்வில் ஏகப்பட்ட ஏற்றத் தாழ்வுகள் நடந்துவிட்டது. இப்போது என் வீட்டு சமையல் அறையில் ஸ்டுடியோ வைத்து அங்கிருந்து தான் ஆர்.ஜே. வேலையை செய்து கொண்டிருக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறது. சமையல் செய்வது எனக்கு பொழுதுபோக்கு. சுசி லீக்ஸ் பிரச்சனைக்குப்…

மேலும்...

தர்பார் – சினிமா விமர்சனம்!

ரஜினிகாந்த் வருடத்திற்கு ஒரு படம் நடித்து வந்த நிலையி சமீபகாலமாக தொடர்ந்து படங்களில் நடித்து வருவது ஆச்சர்யம்தான். அந்த வகையில் பேட்ட படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வந்திருக்கும் படம் தர்பார். டெல்லியில் யாருக்கும் அஞ்சாது பல என்கவுண்டர்களை செய்து ரவுடிகளை அழித்து வரும் ரஜினிக்கு மும்பைக்கு ட்ரான்ஃஸ்பர் ஆகிறது. மும்பையில் போலிஸ் பயமின்றி அனைவரும் இருக்க, சார்ஜ் எடுத்த இரண்டே நாளில் ரஜினி மும்பையில் ட்ரக் விற்பவர்களை, பெண் பிள்ளைகளை கடத்துபவர்கள் என அனைவரையும் பிடித்து…

மேலும்...

தர்பார் இசை – அனிருத்துக்கு எதிராக கொந்தளித்த இசை கலைஞர்கள்!

சென்னை (05 ஜன 2020): இசையமைப்பாளர் அனிருத் தமிழக இசைக் கலைஞர்களைப் புறக்கணித்ததாக புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து இசைக்கலைஞர்கள் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில், அச்சங்கத்தின் தலைவரும் இசையமைப்பாளருமான தீனா தெரிவிக்கையில், “ரஜினி நடிப்பில் வெளியாகவிருக்கும் தர்பார் படத்தில் தமிழக இசைக்கலைஞர்கள் யாரையும் பயன்படுத்தவில்லை. ஏற்கனவே முந்தைய படத்தில் அவரிடம் கேட்டிருந்தோம், அவர் அடுத்த படத்தில் வாய்ப்பளிப்பதாக உறுதி அளித்தார். ஆனால் கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை!” என்றார். மேலும் பேசுகையில், “நாங்கள் மிகவும் நலிந்த நிலையில்…

மேலும்...