முன்னாள் எகிப்து அதிபர் ஹுஸ்னி முபாரக் மரணம்!

194

கெய்ரோ (25 பிப் 2020): எகிப்து முன்னாள் அதிபர் ஹுஸ்னி முபாரக் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

ஹுஸ்னி முபாரக் எகிப்து ராணுவ மருத்துவமனையில் 91வது வயதில் காலமானார்.

முர்ஸி ஆட்சியில் ஹுஸ்னி முபாரக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்பு 2017ல் விடுதலை ஆனார்.

இதைப் படிச்சீங்களா?:  பரவை முனியம்மா மரணம்!

எகிப்த்தை 30 ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர் ஹுஸ்னி முபாரக் என்பது குறிப்பிடத்தக்கது.