மரைக்காயர் – சினிமா ட்ரைலர் VIDEO

Share this News:

மோகன் லால், அர்ஜுன், பிரபு நடிப்பில் மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தயாராகியுள்ள படம் மரைக்காயர். இயக்கம், பிரியதர்ஷன்.

16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குஞ்சாலி மரைக்காயர் என்பவரின் வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் டரைலர் தற்போது வெளியாகியுள்ளது.


Share this News:

Leave a Reply