பணம் வந்த கதை பகுதி – 5: நானூறு நாணயங்கள் எங்கே?

Share this News:ஓராண்டு உருண்டோடிப் போனது. ‘பண’ப் பரிவர்த்தனைக்கு மக்கள் வெகுவாக பழகி விட்டார்கள். அய்யாவுக்கு தன்னுடைய விளைச்சலை அறுவடை செய்யும் ஆசை வந்தது. ஒரு இனிய மாலைப் பொழுதில் பேரேட்டுப் புத்தகத்தை எடுத்து கட்கத்தில் இடுக்கிக் கொண்டு புறப்பட்டான். அவனிடம் கடனாக நாணயங்களைப் பெற்றுச் சென்றவர்கள் ஆண்டு முடிவில் 100 நாணயங்களுக்கு 5 அதிகப்படியான நாணயங்களை சேர்த்துத் திருப்பித்தர வேண்டும் என்பதுதானே ஒப்பந்தம்? முதலில் பலகார வியாபாரி. பணப்புழக்கம் ஏற்பட்ட பிறகு அவனது அன்றாட நடைமுறை … Continue reading பணம் வந்த கதை பகுதி – 5: நானூறு நாணயங்கள் எங்கே?