பணம் வந்த கதை – பகுதி 14 : பணம் காய்க்கும் மரம்

Share this News:பேங்க் ஆஃப் இங்கிலாந்து உலகில் இரண்டாவதாகத் தொடங்கப்பட்ட மத்திய வங்கி. இங்கிலாந்திற்கு முன்பாக 1668-லேயே சுவீடனின் மத்திய வங்கி தொடங்கப் பட்டிருந்தது. எனினும் பேங்க் ஆஃப் இங்கிலாந்தைப் பின்பற்றியே பெரும்பாலான நாடுகளில் மத்திய வங்கிகள் தொடங்கப்பட்டு இன்றளவும் நடந்துக் கொண்டுள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் ஒரு மத்திய வங்கி (Central Bank) இருக்கும். அதன் பணிகளுள் முக்கியமானது அந்த நாட்டிற்கான கரன்சி நோட்டுகளை அச்சடித்து வெளியிடுவதாகும். இது நமக்கெல்லாம் தெரிந்ததுதான். இந்தப் பணியை இன்றளவும் மற்ற … Continue reading பணம் வந்த கதை – பகுதி 14 : பணம் காய்க்கும் மரம்