பணம் வந்த கதை – பகுதி 13: பேங்க் ஆஃப் இங்கிலாந்து!

Share this News:டேல்லி குச்சிக்கும் இங்கிலாந்து – ஃபிரான்ஸ் போருக்கும் என்ன தொடர்பு? தொடர்பு இருக்கிறது. 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஃபிரான்ஸிற்கும் ஆங்கிலோ-டச்சு, ரோம், ஸ்பெயின் உள்ளிட்ட இதர ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் கடும் யுத்தம் நடைபெற்றது. கி.பி 1688 முதல் 1697 வரை நடந்த இந்த யுத்தத்தை ‘ஒன்பது ஆண்டு யுத்தம்’ (Nine Years’ War) என்றே வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த யுத்தத்தின் ஒரு அங்கமாக 1690, ஜூலை 10 அன்று ‘பீச்சி ஹெட்’ … Continue reading பணம் வந்த கதை – பகுதி 13: பேங்க் ஆஃப் இங்கிலாந்து!