ராமாயணத்தில் லாஜிக் காட்ட முடியுமா? – சைக்கோ விமர்சனம் குறித்து மிஸ்கின் கருத்து!

சென்னை (31 ஜன 2020): மிஷ்கின் இயக்கிய சைக்கோ படம் சமீபத்தில் வெளிவந்தது. கொடூரமான ஒரு சைக்கோ செய்யும் கொலையே கதைக்களம். இதில் என்ன லாஜிக் உள்ளது என மிஷ்கின் மீது கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்நிலையில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மிஷ்கின், சைக்கோ படத்தில் லாஜிக் இல்லை என்கிறார்கள், ராமாயணத்திலேயே எந்த லாஜிக்கும் இல்லை. இன்னொருவரின் மனைவியை தூக்கிச் சென்ற மோசமானவன் ராவணன். மனைவியை மீட்க ராமன் சண்டை போடுகிறான்….

மேலும்...