போதை விருந்தில் சிக்கிய சூப்பர் ஸ்டாரின் தம்பி மகள்!

ஐதராபாத் (04 ஏப் 2022): ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் நடந்த போதை விருந்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி மகள், உட்பட 144 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.. தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் ராடிசன் என்ற பெயரில் தனியார் 5 நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் நள்ளிரவு ஒரு மணி வரை மது விருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை ராடிசன் ஹோட்டலில் போதை விருந்து நடைபெறுவதாக…

மேலும்...