பிரபல பிக்பாஸ் பிரபலம் 22 பேருடன் ரகசிய பங்களாவில் போதை விருந்து!

மும்பை (02 ஜுலை 2021): பிரபல பிக்பாஸ் பிரபலம் நடிகை ஹீனா பாஞ்சல் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இகத்புரி மலை அருகே உள்ள சொகுசு பங்களாவில் ரகசியமாக போதை விருந்து நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அந்த பங்களாவில் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு அனுமதியின்றி பார்ட்டி நடத்தப்பட்டதும், போதைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டதும் தெரிய வந்தது. அதில் கலந்து கொண்ட 22…

மேலும்...

400 கிராம் போதைப்பொருட்களுடன் பிரபல நடிகை கைது!

மும்பை (05 ஜன 2021): 400 கிராம் போதைப்பொருளுடன் கன்னட நடிகை ஸ்வேதா குமாரிகைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள ஹோட்டலில் வைத்து நடிகை ஸ்வேதா குமாரியை போதைப்பொருள் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்த பிறகு, திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு விவாதத்திற்கு வந்தது. நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கிலானி ஆகியோர் கடந்த செப்டம்பரில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில்,தற்போது நடிகை ஸ்வேதா குமாரி கைதாகியள்ளது…

மேலும்...

சிறையில் பிரபல நடிகைகள் கதறல்

பெங்களூரு (29 செப் 2020): போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நடிகைகள் ஜாமீன் கிடைக்காததால் கதறி அழுதுள்ளனர். கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைக்குள் கைதிகளுக்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிதாக கைதாகும் நபர்களை, சிறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெண்களுக்கான அறைகளில் தங்க வைப்பதே வழக்கம். அங்கு 14 நாட்கள் தனிமை முடிந்த பின்பு தான் மற்ற…

மேலும்...

கல்லூரி மாணவிகளுக்கு போதைப் பொருள் கொடுத்து வீடியோ எடுத்த கும்பல் கைது!

மதுரை (11 மே 2020): பொள்ளாச்சி சம்பவத்தைப் போல கல்லூரி கல்லூரி மாணவிகளுக்கு போதை பொருள் கொடுத்து சீரழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தல்லாகுளம் பகுதியில் ஒரு தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது.. அதற்கு அருகில் ரெஸ்டாரெண்ட் மற்றும் மொபைல் போன் கடையும் உள்ளது. இங்குள்ள மூன்று இளைஞர்கள் அக்கல்லூரி மாணவிகளை வலையில் வீழ்த்தியுள்ளனர். அவர்களை ஸ்டார் ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று கூல்ட்ரிங்ஸில் போதைப் பொருள் கலந்து உல்லாசம் அனுபவித்துள்ளனர். அதனை வீடியோவாக எடுத்து அவர்களை…

மேலும்...