போதைப் பொருள் பயன்படுத்திய விஜய் பட நடிகை – விஜயின் புதிய படத்திலிருந்து நடிகை நீக்கமா?

மும்பை (22 அக் 2021): போதைப் பொருள் வழக்கில் தொடர்புடையதாக நடிகை அனன்யா பாண்டேயிடம் போலீசார் விசாரனை மேற்கொண்ட நிலையில் விஜயின் புதிய படத்தில் நடிக்க ஆலோசிக்கப் பட்டிருந்த நடிகை அனன்யா பாண்டே விஜயின் படத்தில் நடிப்பது கேள்விக்குறியாகியுள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து கோவாவுக்கு பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் கப்பலி்ல் சென்றனர். அப்போது தேசிய போதைப் பொருள் தடுப்பு படையினர் கப்பலில் நடத்திய சோதனையில், 3000…

மேலும்...

Say No To Drugs: கொரோனாவை விட கொடியது – ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு வீடியோ!

உலக போதைப் பொருட்கள் எதிர்ப்பு தினமான ஜூன் 26 அன்று போதை பொருட்களை எதிர்த்து Say No To Drugs என்ற ஹேஷ்டேக்குடன் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரது அதிகாரப்பூர்வ யூடுப் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில்”உலகில் அனைவரும் ஒன்று சேர்ந்து போதைப் பொருட்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.

மேலும்...