பணம் வந்த கதை – தொடர்!

பொருளாதார அடியாள் பகுதி -7 பணம் வந்த கதை

“‘பொருளாதார அடியாள்’ பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இவர்கள் கோட் சூட் போட்ட நவீன அடியாட்கள். இப்பூமியின் இயற்கை வளங்களை, அவற்றிலிருந்து கிடைக்கும் பலன்களை, சில குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரும் பணம் படைத்த சில குடும்பங்களின் ஆளுகைக்குள் கொண்டு போய்ச் சேர்ப்பதுதான் இவர்களின் வேலை. இது ஒரு வகையான கார்ப்பரேட் சாம்ராஜ்யம். இந்த அடியாட்களின் மோசடிகளையெல்லாம் சர்வசாதாரணமாக மில்லியன், பில்லியனை எல்லாம் தாண்டி டிரில்லியனில்தான் கணக்கு போட வேண்டியிருக்கும். இவர்களின் சேவைக்காக இவர்கள் பெரும் ஊதியமும்…

மேலும்...