பி.ஹெச்.பாண்டியன் மரணம்!

சென்னை (04 ஜன 2020): தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச். பாண்டியன் காலமானார். எம்.ஜி.ஆர் முதல் அமைச்சராக இருந்த போது சட்டப்பேரவையில் சபாநாயகராக பணியாற்றியவர்பி.ஹெச்.பாண்டியன். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.

மேலும்...