அரசு மருத்துவமனையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு பெண் கொடுத்த செருப்படி!

வேலூர் (25 ஜூன் 2020): வேலூர் அருகே அருகம்பாறை அரசு மருத்துவமனையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை பெண் ஒருவர் செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டுக்கு அருகே சிகிச்சைக்காக வந்த 40 வயது பெண் ஒருவரை வெகுநேரமாக அங்கிருந்த இளைஞர் வட்டமடித்து வந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த அப்பெண், சீண்டலில் ஈடுபட…

மேலும்...

சினிமாவில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானேன் – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு!

சென்னை (27 மே 2020): திரையுலகில் மற்ற நடிகைகள் போல பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தனியார் யூடூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில பல பரபரப்பு தகவல்களை அவர் வெளியிட்டார். மேலும் அவர் தெரிவித்ததாவது: சினிமாவில் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்ததாக குறிப்பிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், அதை தைரியமாக எதிர் கொண்டதாகத் தெரிவித்தார். சினிமாவில் முதலில் தமக்கு காமெடி நடிகர்களின் ஜோடியாக வர தான் வாய்ப்பு கிடைத்தது என்றும், ஆனால் அதனை தாம்…

மேலும்...

சிஏஏ ஆதரவு பேரணியில் ஈடுபட்டவர்கள் குடிபோதையில் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்!

புதுடெல்லி (10 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேரணியில் ஈடுபட்டவர்கள் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு, அசிங்கமாக நடந்து கொண்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி கார்கி கல்லூரியில் 3 நாட்கள் கல்லூரி விழா நடைபெற்று வந்தது.  விழாவின் இறுதி நாளான சனிக்கிழமை அங்கு கல்லூரி மாணவிகள் நிகழ்ச்சிக்காக குழுமி இருந்தனர். இந்நிலையில் அவ்வழியே வந்த சிஏஏ ஆதரவு பேரணியில் ஈடுபட்ட கும்பல் கல்லூரிக்குள் நுழைந்து மாணவிகளிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து பெயர்…

மேலும்...