தனியறையில் பாலியல் சில்மிஷம் – பத்மா சேஷாத்திரி பள்ளி மீது தொடரும் அடுக்கடுக்கு குற்றச்சாட்டுகள் !

சென்னை (31 மே 2021): தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் அத்துமீறல் நடத்தியதாக மாணவிகள் இருவர் அளித்த புகாரின்படி பத்மா சேஷாத்திரி பள்ளியின் கராத்தே மாஸ்டர் கெவின் ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக பத்மா சேஷாத்திரி பள்ளி குழுமத்தின் அறக்கட்டளை நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். சென்னையில் பிரபலமான பள்ளிகளில் ஒன்றாக பத்மா சேஷாத்திரி பள்ளி. இந்த பள்ளியில், பள்ளியில் 98 சதவீதம் சமூகத்தில் உயர்ந்த இடத்தில்…

மேலும்...