இளம் பெண்களுடன் உல்லாசம் – நாகர்கோவில் காசி அளித்துள்ள திடுக்கிடும் வாக்குமூலம்!

நாகர்கோவில் (24 மே 2020): நாகர்கோவில் காசி போலீசாரிடம் மிகவும் கூலாக வாக்குமூலம் அளிப்பதாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் உள்ள பெண்களை குறி வைத்து அவர்களிடம் பழகி பணம் பறித்த நாகர்கோவில் காசியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது 5 பெண்கள் புகார் அளித்திருந்த நிலையில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட காசியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு காசி ரொம்பவே கூலாக பதிலளிப்பதாக கூறப்படுகிறது. அதேபோல பல திடுக்கிடும்…

மேலும்...

அப்போதே அவன் மீது நடவடிக்கை எடுத்திருக்கனும் – நாகர்கோவில் காசி குறித்து சின்மயி பகீர் தகவல்!

சென்னை (02 மே 2020): ஆபாச குப்பை நாகர்கோவில் காசியை குறித்து ஏற்கனவே எச்சரித்திருந்ததாக சின்மயி தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி சம்பவத்தின் வடு இன்னும் மறையாத நிலையில், பல பெண்களின் வாழ்க்கையை பாலியல் ரீதியாக சூறையாடியாது இல்லாமல், அவர்களிடம் பெருமளவில் பணம் பறித்து மோசடி செய்த நபர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி. வயது 26சென்னையில் உள்ள ஒரு காலேஜில் பிஏ படித்துள்ளார். படிப்பு முடிந்ததும், நாகர்கோவிலுக்கு காசி வந்துவிட்டார்.. அப்பா…

மேலும்...