மேற்கு வங்கத்தைத் தக்க வைக்கும் மம்தா பானர்ஜி!

கொல்கொத்தா: நடைபெற்ற மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில், ஆட்சியமைப்பதற்குத் தேவையான 148 தொகுதிகளைக் கடந்து ஆளும் திரிமுணால் காங்கிரஸ் கட்சி சுமார் 161 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. மமதா பானர்ஜியை எதிர்த்து மிகக் கடுமையான பிரச்சாரத்தை முன்னெடுத்த பாஜக 117 தொகுதிகளிலும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி 4 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன.

மேலும்...

தேர்தல் 2021 – தமிழகம் முன்னணி நிலவரம்!

கட்சி/தொகுதிகள் வெற்றி தோல்வி முன்னணி மொத்தம் திமுக கூட்டணி 136 136 அதிமுக கூட்டணி 92 92 அமமுக கூட்டணி மக்கள் நீ மய்யம் 1 1 நாம் தமிழர் கட்சி மற்றவை

மேலும்...

தேர்தல் 2021 – ஐந்து மாநில முன்னணி நிலவரம்!

மாநிலம்/கட்சி திமுக+ அதிமுக+ அமமுக+ மநீம நாதக தமிழ்நாடு(234) 136 92 0 1 0   மாநிலம்/கட்சி என். ஆர். காங்+ காங்கிரஸ்+ மற்றவை புதுச்சேரி(30) 9 5   மாநிலம்/கட்சி கம்யூ+ காங்கிரஸ்+ பாஜக+ மற்றவை கேரளா(140) 91 47 2 0   மாநிலம்/கட்சி திரிணாமுல் பாஜக கம்யூ+ மற்றவை மேற்கு வங்கம்(294)  139  116  2 3   மாநிலம்/கட்சி பாஜக+ காங்+ மற்றவை அஸ்ஸாம்(126) 70 39 1

மேலும்...

நாங்கள் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல – திருமாவளவன் விளக்கம்!

சென்னை (14 மார்ச் 2021): நாங்கள் இந்துக்களுக்கு எதிரான கட்சியல்ல பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரான கட்சி என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ‘இந்தியா டுடே’ செய்தி நிறுவனம் ‘தென்னிந்தியா 2021’ என்கிற பெயரில் அரசியல் கருத்தரங்கு நிகழ்வை நடத்தி வருகிறது. இந்நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், “ஒரே நாடு; ஒரே கலாச்சாரம் என்பதே பா.ஜ.க-வுடைய தேசியவாதம். இந்த ஒற்றைக் கலாச்சார பிரச்சாரம் ஜனநாயகத்திற்கு எதிரானது. பன்மைத்துவத்திற்கு எதிரானது. நாங்கள் இந்துக்களுக்கு…

மேலும்...