புஷ்பாவுக்கு 6 நிமிடத்திற்கு 6 கோடி ரூபாயா?

ஐதராபாத் (11 மே 2020): புஷ்பா திரைப்படத்தில் 6 நிமிட காட்சிக்காக 6 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் அடுத்து மிக பிரம்மாண்டமாக உருவாகவுள்ள படம் புஷ்பா. தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடா என ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ள இந்த படம் ஆந்திராவில் செம்மர கடத்தல் சம்மந்தப்பட்ட கதை என கூறப்படுகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லு அர்ஜுன் பிறந்தநாளுக்கு வெளிவந்து…

மேலும்...