நடிகர் சத்யராஜ் மகளின் சேவைக்காக கவுரவ டாக்டர் பட்டம்!

சென்னை (27 ஜூன் 2020): பிரபல நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். அவரது சேவையை அங்கீகரித்து அமெரிக்காவின்‌ சர்வதேச தமிழ்‌ பல்கலைக்கழகம்‌ திவ்யாவுக்கு டாக்டா்‌ பட்டம்‌ வழங்கியுள்ளது. இதுபற்றி திவ்யா சத்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்க சர்வதேச தமிழ்‌ பல்கலைக்கழகத்தின்‌ டாக்டர்‌ பட்டம்‌ பெறுவது எனக்கு மிகவும்‌ மகிழ்ச்சியாக இருக்கிறது. அமெரிக்க சர்வதேச பல்கலைக்கழகத்தின்‌ நிறுவனர்‌ டாக்டர்‌ செல்வின்‌ குமாருக்கு‌ நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்‌. நான்‌ புத்திசாலி மாணவி இல்லை. ஆனால்‌ கடின…

மேலும்...