ஐயோ பாவம் தர்பார் சினிமா டீம்!

சென்னை (09 ஜன 2020): தர்பார் படம் வெளியான ஒரு மணி நேரத்தில் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) திரையரங்குகளில் வெளியான நிலையில், அப்படத்தின் தியேட்டர் பிரிண்ட் “தமிழ் கன்” மற்றும் “தமிழ் ராக்கர்ஸ்” போன்ற தளங்களில் வெளியாகியுள்ளது. முன்பு, விஜய்யின் “சர்கார்” திரைப்படத்தை படம் வெளியாகும் நாளன்றே எங்களது இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தாங்கள் கூறியதை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் செய்து காட்டியுள்ளது. சர்கார்…

மேலும்...