![சவூதியில் கோவிட் 19 காலத்தில் பெரும் சேவை புரிந்தவர்களுக்கு இந்தியன் சோஷியல் ஃபாரம் சார்பில் கவுரவிப்பு!](http://inneram.com/wp-content/uploads/2020/12/inn-isf.jpg)
சவூதியில் கோவிட் 19 காலத்தில் பெரும் சேவை புரிந்தவர்களுக்கு இந்தியன் சோஷியல் ஃபாரம் சார்பில் கவுரவிப்பு!
ஜித்தா (20 டிச 2020): சவூதி அரேபியா ஜித்தாவில் கோவிட் 19 காலகட்டத்தில் பெரும் சேவை புரிந்த மருத்துவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள், இந்தியன் சோஷியல் ஃபாரம் சார்பில் கேடயங்கள் வழங்கி கவுரவிக்கப் பட்டனர். 19 டிசம்பர் 2020 சனிக்கிழமை மாலை 09 மணிக்கு ஜித்தாவில் கோவிட் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்ட விழாவில் குறிப்பிட்ட அளவினர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இந்தியன் சோஷியல் ஃபாரம் ஜித்தா பிரிவின் அனைத்து மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்….