நீட் தேர்வு – சுப்பிரமணியன் சாமி கருத்து!

புதுடெல்லி (23 ஆக 2020): நீட் தேர்வை தீபாவளிக்குப் பிறகு நடத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று . ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். ஜே.இ.இ. முதன்மை தேர்வு அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறும் எனவும், நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதி அன்றும் நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது…

மேலும்...

மத்திய அரசு மீது சுப்பிரமணியன் சாமி காட்டம்!

சென்னை (04 மே 2020): புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல ரயில்களில் கட்டணம் வசூலிப்பதற்கு பாஜக மூத்த தலைவர் திரு. சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக திரு. சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பதிவில், பாதி பட்டினியில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிக்கும் இந்திய அரசின் செயல் மோசமானது என கடுமையாக விமர்சித்தார். வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை இலவசமாக இந்திய அரசு அழைத்துவந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள…

மேலும்...

பாஜக அரசு தேசவிரோத செயலில் ஈடுபடுகிறது – பாஜக மூத்த தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு!

புதுடெல்லி (27 ஜன 2020): ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்வது முழுக்க முழுக்க தேசவிரோதமானது என்று பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 100 % பங்குகளையும், விற்பனை செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பங்குகளை வாங்குவதற்கான விருப்பத்தை தெரிவிக்க, தனியார் நிறுவனங்களுக்கு வரும் மார்ச் மாதம் 17ஆம் தேதியைக் கெடுவாக அறிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு கடனில் சிக்கித்…

மேலும்...

இந்திய ரூபாய் நோட்டில் நடிகைகளின் புகைப்படம்!

சென்னை (16 ஜன 2020): இந்திய ரூபாய் நோட்டில் லட்சுமியின் படம் அச்சிட தான் ஆதரவு தெரிவிப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதனை சும்மா விடுவார்களா நெட்டிசன்கள்… வச்சு செஞ்சுவிட்டனர். சுப்பிரமணியன் சாமியின் கருத்தை ட்ரோல் செய்துள்ள நெட்டிசன்கள் லட்சுமி பெயரில் உள்ள அனைத்து நடிகைகளின் புகைப்படத்தையும் ரூபாய் நோட்டுகளில் போட்டோ ஷாப் மூலம் அச்சிட்டு வைரலாக்கி வருகின்றனர். #ரூபாய்_நோட்டில்_லட்சுமி படம் போட்டால் பொருளாதாரச் சரிவு சரியாகிவிடும். #சு_சாமி ஐயா நீங்கள்…

மேலும்...

ரூபாய் நோட்டில் லட்சுமி படம் – சுப்பிரமணியன் சாமி அட்வைஸ்!

சென்னை (16 ஜன 2020): இந்திய ரூபாய் நோட்டிகளில் லட்சுமியின் படம் அச்சிட தான் ஆதரவு தெரிவிப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார், அவ்வப்போது ஏதாவது சொல்லி மக்களை திசை திருப்புதில் எச்.ராஜாவுக்கு பிறகு முன்னணி வகிப்பவர் சுப்பிரமணியன் சாமி. அது கேட்பவர்களுக்கு ஏதோ மாதிரி இருந்தாலும், இதுதான் அவரது தொடர் வேலை. இந்நிலையில்தான் மக்களை திசை திருப்ப இன்னொரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதாவது, இந்தோனேசிய நாட்டு கரன்சியில், விநாயகர் படம் அச்சிடப்பட்டுள்ளதாகவும், விநாயகர்…

மேலும்...