அருகில் உள்ள மாநிலத்தை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் – பிரபல நடிகை சாடல்!

சென்னை (17 ஏப் 2020): கொரோனாவை வைத்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அரசியல் செய்வதாக பிரபல நடிகை கஸ்தூரி சாடியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் இட்டுள்ள பதிவில், “அறிக்கை விட்டு அழிக்க முடியுமா கொரோனா அரக்கனை? அண்டை மாநிலத்தில் – 100 முனைப்பு, 0 இறப்பு. 100% வெற்றி, 0 விளம்பரம். அதிகம் பேசவில்லை பினராயி விஜயன். அனைத்தும் செயலில் காட்டுகிறார். தமிழக தலைவர்கள் சுயவிளம்பரத்தை விடுத்து சுயகட்டுப்பாட்டை வளர்த்தால் மட்டுமே நமக்கு விடிவு!” என்று…

மேலும்...