பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் கட்டப்படும் முதல் இந்துக் கோவில்!

இஸ்லாமாபாத் (29 ஜூன் 2020): பாகிஸ்தான் தலைநகரம் இஸ்லாமாபாத்தில் முதல் இந்துக் கோவில் கட்டுமானப் பணிகள் 23.06.2020 அன்று தொடங்கியது. அங்குள்ள சிறுபான்மை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கோவில் நிறுவுவதை இம்ரான்கான் அரசு நிறைவேற்றி உள்ளது. ஸ்ரீ கிருஷ்ணா மந்திர் வளாகம் என பெயரிடப்பட்டுள்ள வளாகத்தில் ஒரு இடுகாடு, பார்வையாளர்கள் தங்குமிடம்,சமூகக் கூடம் மற்றும் வாகன நிறுத்தகமும் சுமார் 22 ஆயிரம் சதுர அடியில் H-9 பிரிவில் அமைய உள்ளது. இந்த நிலம் 2017இல் முன்னாள்…

மேலும்...