தடா ரஹீம் மற்றும் தனியார் யூடியூப் சேனல் மீது முஸ்லீம் லீக் சட்ட நடவடிக்கை!

சென்னை (24 ஆக 2022): தமிழ் நாடு வக்பு வாரியம் மீது அவதூறு பரப்பிய தடா ரஹீம் மற்றும் ஆதன் யூடியூப் சேனல் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது. இதுகுறித்து முஸ்லிம் லீக் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் வெளியிட்டுள்ள முகநூல் அறிக்கையில் கூறியிருபதாவது _ பாஜக ஆதரவு ஆதன் தமிழ் இணையதளத்தில் 14 ஆகஸ்ட் 2022 அன்று திரு.மாதேஸ்வரன் அவர்களின் கேள்விக்கு பதிலளித்த தடா…

மேலும்...

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர்!

திருவனந்தபுரம் (14 மார்ச் 2021): கேரளாவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்னர், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் தேர்தலில் போட்டியிடப் பெண் வேட்பாளர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. . 140 இடங்களைக் கொண்ட கேரள சட்டசபையில் காங்கிரஸ் 92 இடங்களில் போடுகிறது. காங்கிரஸ் கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக இடம் பெற்றுள்ள இந்தியன் யூனியன் மூஸ்லீம் லீக் கட்சிக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் முதல்கட்டமாக 25 பேரைக் கொண்ட வேட்பாளர் பட்டியலை இந்தியன் யூனியன்…

மேலும்...

இந்து இந்துகோயில் இடிப்பு – இ.யூ.முஸ்லிம் லீக் கண்டனம்!

சென்னை (02 ஜன 2021): பாகிஸ்தானில் இந்து இந்துகோயில் இடிக்கப்பட்டதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : “பாகிஸ்தானில் 97 வடி சதவீதம முஸ்லிம்கள், 3 சதவீதம் மக்களே இந்து, சீக்கிய சிறுபான்மையினர். பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப்பட்டு, வெளியேற்றப்படுகிறார்கள். என்பதால் தான் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது என்று இந்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது….

மேலும்...

திமுக மீது முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தி!

சென்னை (02 ஜன 2021): அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் ஆசாதுதீன் ஒவைசியை அழைக்க திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ள நிலையில், திமுகவின் முடிவு குறித்து அதன் கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக் அதிருப்தி அடைந்துள்ளது. லீக்கைத் தவிர,திமுக ஏ கூட்டணியில் உள்ள இதர முஸ்லிம் கட்சிகளும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவைசி மற்றும் திமுக தலைவர் எம்.கே.ஸ்டாலின் இடையேயான சந்திப்பு ஜனவரி 6 ஆம் தேதி சென்னையில் நடைபெறுவதாக செய்திகள்…

மேலும்...