எனிமி திரைப்படம் எப்படி? – சினிமா விமர்சனம்!

ரியல் நண்பர்களான ஆர்யாவும் விஷாலும் இரு வேறு துருவங்களாக தோன்றி தீபாவளிக்கு வெளியாகியுள்ள படம் எனிமி. தம்பி ராமையாவின் மகன் விஷால், பிரகாஷ் ராஜின் மகன் ஆர்யா இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். இருவரின் வீடுகளும் அருகருகே உள்ளதால் இவர்களின் நட்பு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. பிரகாஷ் ராஜ் போலீஸ் அதிகாரியாக இருப்பதால் இருவருக்கும் துப்பாக்கி சுடுவதில் இருந்து அணைத்து விதமான பயிற்சியையும் கற்று கொடுக்கிறார். திடீரென பிரகாஷ் ராஜ் கொலை செய்யப்படுவதால், நண்பர்கள் இருவரும்…

மேலும்...

நடிகர் ஆர்யாவுக்கும் ஜெர்மனி பெண்ணுக்கும் தொடர்பு? – இருவர் அதிரடி கைது!

சென்னை(25 ஆக 2021): நடிகர் ஆர்யாவுக்கும் ஜெர்மனி பெண்ணுக்கும் இடையே தொடர்பு உள்ளதாக நடைபெற்றுவரும் வழக்கின் திடீர் திருப்பமாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த இளம் பெண் விட்ஜா. இவர் நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக குறி ரூ 70 லட்சம் மோசடி செய்துவிட்டதாக இந்திய அரசிடம் புகார் அளித்திருந்தார். இதனை அடுத்து இவ்வழக்கு தமிழக அரசின் உத்தரவின்படி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக நடிகர் ஆர்யாவிடமும் போலீசார் நடத்திய…

மேலும்...

சார்பட்டா பரம்பரை – சினிமா விமர்சனம்: பா.ரஞ்சித் குட் கம்பேக் –

தன் முதல் படம் முதலே பல புதிய விஷயங்களையும், புரட்சி கருத்துக்களையும் மக்கள் மனதில் பதிய வைத்தவர் தான் பா.ரஞ்சித். அவர் இயக்கத்தில் 5வது படமாக சார்பட்டா பரம்பரை இன்று திரைக்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் கை ஓங்கி நின்று சார்பட்டா பரம்பரை காலப்போக்கில் இடியாப்ப பரம்பரையிடம் தோற்றுக்கொண்டே வருகிறது. ஒருநாள் பசுபதி கடைசியாக ஒரு சண்டை இதில் நான் தோற்றால், சார்பட்டா பரம்பரை இனி பாக்ஸிங்கே போடாது என சவால் விடுகிறார். அவர் சவாலுக்குள் ஆர்யா எப்படி…

மேலும்...