அவதார் 2 – சினிமா விமர்சனம்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அவதார். உலகளவில் மாபெரும் வெற்றிபெற்ற இப்படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகம் 13 வருடங்களுக்கு பின் இன்று வெளிவந்துள்ளது. மிகுந்த எதிர் பார்ப்புடன் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்ததா? பார்ப்போம். அவதார் 2 கதைக்களம். நாவி இனத்தின் தலைவனாகவும், நான்கு பிள்ளைகளின் அப்பாவாகவும் தனது மனைவி நெய்டிரியுடன் சேர்ந்து சந்தோஷமாக பண்டோராவில் வாழ்ந்து வருகிறார் கதாநாயகன் ஜேக். இந்த…

மேலும்...