மணிப்பூர் பயங்கரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் உட்பட 7 பேர் பலி!

இம்பால் (13 நவ 2021):: மணிப்பூரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் மரணம் அடைந்தனர்.

மணிப்பூர் பகுதியில் அசாம் யூனிட்டை சேர்ந்த ராணுவ அதிகாரி தனது குடும்பத்தினருடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சுராசந்த்பூரில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்தது. இதில் ராணுவ வாகனம் சீர்குலைந்து போனது. இதில் அதில் பயணித்த 7 பேர் மரணம் அடைந்ததாக ராணுவ வட்டார தகவல் தெரிவிக்கிறது.

இதில் ராணுவ தளபதி மற்றும் அவரது குடும்பத்தினர் அடங்குவர். சம்பவ இடத்திற்கு கூடுதல் ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்

மணிப்பூர் பயங்கரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் உட்பட 7 பேர் பலி!

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply