பாரத மாதாவை எழுப்பும் பிஞ்சுக் குழந்தை! – கருத்துப்படம்

பசி பட்டினி தாங்கி பல நூறு மைல்கள் தன்னைச் சுமந்து நடந்த தாய், மரணித்ததைக் கூட அறியாமல் எழுப்பிக் கொண்டிருக்கும் பிஞ்சு!

அலட்சிய ஆட்சியாளர்களுக்கு இக்கார்ட்டூன் சமர்ப்பணம்!

 

நன்றி Artoons

இச்செய்தியைப் பகிருங்கள்: